அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தில் இருந்து நடுவலூர் கிராமத்திற்கு மணிவண்ணன் என்பவர் 60 வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்றுள்ளார். தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் வரும்… Read More »அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….