Skip to content
Home » தமிழகம் » Page 1632

தமிழகம்

எனக்கு நானே இலக்கு வைத்து உழைக்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு… Read More »எனக்கு நானே இலக்கு வைத்து உழைக்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார். அப்போது… Read More »ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

டெல்டா மாவட்டங்களில் மழை…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை… Read More »டெல்டா மாவட்டங்களில் மழை…..

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

கும்பகோணத்தில் திடீர் மழை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இன்று காலை திடீரென மழை பெய்தது.  8.15 மணிக்கு பலமாக பெய்த மழை 10 நிமிடத்தில் வேகத்தை குறைத்துக்கொண்டது. இதனால் காலையில் பணிக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் பெரும்… Read More »கும்பகோணத்தில் திடீர் மழை…

70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 1) தனது, 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும்… Read More »70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மக்கள் சாரைசாரையாக வந்து ஓட்டு போட்டனர். மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்… Read More »ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்… Read More »மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி