பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார். அமைச்சர் திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி