Skip to content
Home » தமிழகம் » Page 1610

தமிழகம்

கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர்… Read More »கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் (ராமகிருஷ்ணா) பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி அருகே செல்லப்பன்பேட்டை, மேலத்தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத்,… Read More »தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

  • by Authour

தமிழகத்தில் முதல்வர் அவர்களின் 70வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக திமுக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நீதிமன்றம் வளாகம் முன்பு 35 வருடங்களாக செருப்பு தைக்கும் விஜய்… Read More »பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவின்ஐடி விங் மாநில தலைவர்   நிர்மல்  குமார் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இன்று  பாஜ க மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். … Read More »பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எஸ்.பி. சுஜித் குமார்  இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 ஆண்… Read More »திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. உடைந்த குழாயை சரி… Read More »கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

  • by Authour

கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ்… Read More »இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை `எச்-3 என்-2′ வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும்… Read More »சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை