Skip to content
Home » தமிழகம் » Page 1607

தமிழகம்

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சியில் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் குறித்தும் தினந்தோறும்… Read More »மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Authour

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர்… Read More »கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

Facebook – நிறுவனத்தில் பணிபுரியும் 7ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு….

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின்… Read More »Facebook – நிறுவனத்தில் பணிபுரியும் 7ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு….

கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் – முதல் குற்றவாளியாக செயல்பட்டு வந்த சஞ்சய் ராஜா என்பவர் இன்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுகொல்ல  முயன்றபோது, அவரை  போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் குறித்த… Read More »கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோடைகாலத்தில் கூடுதல் மின்தேவை….. அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி, கோடை கால மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து… Read More »கோடைகாலத்தில் கூடுதல் மின்தேவை….. அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

ஈரோடு வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல், வடநாட்டு தொழிலாளர் பிரச்னையை கிளப்பி உள்ளனர்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமான மூலம் திருச்சி வந்தார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவேரி -குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய… Read More »ஈரோடு வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல், வடநாட்டு தொழிலாளர் பிரச்னையை கிளப்பி உள்ளனர்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி