Skip to content
Home » தமிழகம் » Page 1599

தமிழகம்

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த கவர்னர் ரவி மீண்டும் அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதி உள்ளது.… Read More »பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக்… Read More »தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

குமரி மாவட்டம் மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள்… Read More »கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் கடந்த 6ம் தேதி அரசு சுகாதாரத்துறை மூலம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து… Read More »40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப… Read More »பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…