Skip to content
Home » தமிழகம் » Page 1589

தமிழகம்

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி உட்பட குடிமை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை… Read More »சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதில்கலைஞர்  கருணாநிதி நூற்றாண்டு… Read More »22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  இந்த தகவலை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தெரிவித்துள்ளார். வருகிற 20ம்… Read More »21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார்.… Read More »டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

இது குறித்து, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவு… தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில்… Read More »குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..