Skip to content
Home » தமிழகம் » Page 1588

தமிழகம்

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்… Read More »கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

  • by Authour

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி… Read More »எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

  • by Authour

நாகை,  நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று… Read More »நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

உ.பி. மாநில பாஜகவை சேர்ந்தவர் பிரசாந்த்குமார்  உம்ரா. இவர்  வெளிமாநிலங்களில் நடந்த மோதல்களை வீடியோவில் பதிவு செய்து அதை தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் கலவரம் எனக்கூறி  வெளியிட்டார். தமிழகத்தில் பதற்றமான சூழலை… Read More »போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கிவைத்து பேசியதாவது: தொழில்நுட்பம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஐடி… Read More »ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

அரியலூர் மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயர்…..முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில்   ரூ.22 கோடியில்  கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. 850 பேர் அமரும் வகையில் நவீனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கிற்கு  அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை… Read More »அரியலூர் மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயர்…..முதல்வர் அறிவிப்பு

அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை…. அமைச்சர் உதயநிதி திறந்தார்

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன்  கட்டப்பட்டு உள்ளது.  இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.  விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை… Read More »அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை…. அமைச்சர் உதயநிதி திறந்தார்

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Authour

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….