Skip to content
Home » தமிழகம் » Page 1587

தமிழகம்

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில்… Read More »சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

காஞ்சீபுரம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரபாகரன் என்ற சரவணன் (30). இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குற்ற… Read More »போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

தமிழ் தேர்வு எழுதாத 50ஆயிரம் பேருக்கு மறு தேர்வு… அமைச்சர் உதயநிதி தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியில்  நேற்ற பிளஸ்2 தேர்வு தொடங்கியது.  3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். அதில், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம்… Read More »தமிழ் தேர்வு எழுதாத 50ஆயிரம் பேருக்கு மறு தேர்வு… அமைச்சர் உதயநிதி தகவல்

”லியோ” படக்குழுவினருடன் லோகேஷ் பார்ட்டி…

  • by Authour

லியோ’ படக்குழுவினருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் தேடிப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் நடிக்கவும், படத்தை தயாரிக்கவும் மிகவும் ஆர்வம் காட்டி… Read More »”லியோ” படக்குழுவினருடன் லோகேஷ் பார்ட்டி…

ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி  10வது வார்டு கவுன்சிலர்  வகிதா பானு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து கட்சி தலைமைக்கு  பலமுறை புகார்கள் அனுப்பி இருந்தார். கரூர்… Read More »ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம் பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி… Read More »மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

தஞ்சையில் தேங்காய் ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1… Read More »தஞ்சையில் தேங்காய் ஏலம்….

பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,  அரிமளத்தில் வங்கிகள் எல்ஐசி. நிறுவனங்களின் முதலீடுகளை அம்பானி குழுமத்திற்கு அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய பிஜேபி மோடி அரசைக்கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு… Read More »பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் தோளூர் பட்டியை சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன் இறந்தார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தோளூர்பட்டி… Read More »திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

அரியலூரில்  அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு  மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: நான் தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்… Read More »நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி