Skip to content
Home » தமிழகம் » Page 1583

தமிழகம்

ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று இரவு நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை… Read More »4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

  • by Authour

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு ‘பெற்றோரை பார்த்துக்கொள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகிவிட்டார். அந்த குறுஞ்செய்தியை பார்த்த… Read More »முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்… Read More »நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர்  ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில்… Read More »கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக… Read More »மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

மத்திய அரசின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா,… Read More »நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

3ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்…. டிரம்ப்….

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.… Read More »3ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்…. டிரம்ப்….