Skip to content
Home » தமிழகம் » Page 1582

தமிழகம்

புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  , … Read More »புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

சந்தைக்கு வந்த ஆடு

அமைச்சர்  கே.என். நேரு   நேற்று காலை திருச்சி ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்கு திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3… Read More »சந்தைக்கு வந்த ஆடு

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Authour

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு… Read More »கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த அடுத்த நாளே… Read More »எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது ஸ்டேஷனரி கடையை நடத்திவரும்… Read More »4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

தஞ்சையில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை…. மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று ஒரே இரவில்  நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து… Read More »தஞ்சையில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை…. மர்ம நபர்கள் அட்டகாசம்

தஞ்சை அருகே திடீர் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து… Read More »தஞ்சை அருகே திடீர் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த ராஜேந்திரன்  மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார். செல்வராஜ் தினமும் குடிக்கும் பழக்கம்… Read More »மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது., இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு… Read More »பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பால்கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? முதல்வருடன், அமைச்சர் நாசர் ஆலோசனை

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இன்ற காலை 10.30 மணி அளவில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு, உற்பத்தி குறைவு புகார்கள் வந்ததை தொடர்ந்தும்,… Read More »பால்கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? முதல்வருடன், அமைச்சர் நாசர் ஆலோசனை