Skip to content
Home » தமிழகம் » Page 1581

தமிழகம்

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம்… Read More »பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 காசாலையே மார்பு… Read More »குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Authour

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக… Read More »பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி… Read More »கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….பாடத்தில் சந்தேகம் என வந்த மாணவன் விபரீத விளையாட்டு

சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….பாடத்தில் சந்தேகம் என வந்த மாணவன் விபரீத விளையாட்டு

பாஜகவுக்கு , அதிமுக எச்சரிக்கை… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள்  கடந்த 7ம் தேதி  எடப்பாடி படத்திற்கு தீ வைத்து எரித்தனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை… Read More »பாஜகவுக்கு , அதிமுக எச்சரிக்கை… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்

50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை… Read More »50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்