முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று இரவு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….