Skip to content
Home » தமிழகம் » Page 1575

தமிழகம்

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம்,… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி… Read More »தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Authour

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்… Read More »திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… தேர்தல் நேரத்தில் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும்.  அதிமுக தலைமையில் தான் கூட்டணி… Read More »குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின்… Read More »பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

  • by Authour

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற,… Read More »முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..