Skip to content
Home » தமிழகம் » Page 1574

தமிழகம்

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது இந்நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது… Read More »தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக… Read More »ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

  • by Authour

சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினரான  கலந்துகொண்டு ,  800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு… Read More »எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில்… Read More »திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம், தா.பழூர் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அண்மையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை… Read More »ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

  • by Authour

கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம்,… Read More »தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…