வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நாள் தங்கி காவல்… Read More »வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்