Skip to content
Home » தமிழகம் » Page 1558

தமிழகம்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 390 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 5,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

இலவச திருமணம் செய்து வைத்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர்….

  • by Authour

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி… Read More »இலவச திருமணம் செய்து வைத்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர்….

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக… Read More »சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள்… Read More »பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

  • by Authour

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு… Read More »கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் தான் நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அந்த… Read More »ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் புதிய மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவை தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்… Read More »கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த  தா.பழூரில் காங்கிரஸ் பிரமுகர்  இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சிமாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  கே எஸ் அழகிரி,… Read More »ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.  இதை கண்டித்து இன்று… Read More »ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்