Skip to content
Home » தமிழகம் » Page 1526

தமிழகம்

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 37வது ஆண்டாக காளியம்மன் கோவில் திருவிழா நேற்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Authour

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில்… Read More »நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Authour

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

  • by Authour

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்… Read More »குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

  • by Authour

தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி… Read More »விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், கவியருவி, பூங்கா, அறிவு திருக்கோயில் உள்ளிட்டவைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள்… Read More »ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ,தேனி, திண்டுக்கல் , ஈரோடு,  சேலம், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

  • by Authour

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்… Read More »தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55)  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால்… Read More »பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..