Skip to content
Home » தமிழகம் » Page 1514

தமிழகம்

நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான  போலீசார்… Read More »நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

  • by Authour

மும்பை “கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு 2-ந் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த ஒருவர் திடீரென… Read More »கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

நானும் டெல்டாக்காரன்….. நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்… முதல்வர் உறுதி

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கோவி. செழியன்,  துரை. சந்திரசேகான்(திமுக), எதிர்க்கட்சித்… Read More »நானும் டெல்டாக்காரன்….. நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்… முதல்வர் உறுதி

சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரஹஸ்பத் சிங். , சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராமானுஜகஞ்ச் பகுதியில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் அவர்… Read More »சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்…. வைகோ கடும் கண்டனம்..

  • by Authour

தமிழ்நாட்டில் காவிரிப் படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசின் சுரங்கத்துறை (Ministry of Mines) மார்ச் 29, 2023 அன்று ஏல அறிவிப்பு வெளியிட்டு, ஏலம் கேட்க கடைசி நாள் மே 30,… Read More »காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்…. வைகோ கடும் கண்டனம்..

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்….10வதாக வந்த சுந்தரி

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில்… Read More »எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்….10வதாக வந்த சுந்தரி

டெல்டாவில் நிலக்கரி….. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

  • by Authour

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலைப் பணிகள் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும், மாநில… Read More »டெல்டாவில் நிலக்கரி….. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

  • by Authour

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.… Read More »தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…