Skip to content
Home » தமிழகம் » Page 1512

தமிழகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்…

  • by Authour

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களின்… Read More »கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்…

கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி….

கோவை, சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை மகன் பலியான சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது‌. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த… Read More »கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி….

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடைப் பெற்றது. அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவை… Read More »பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் நாளை(7ம் தேதி) நடப்பதாக இருந்தது. பின்னர் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்   அதிமுக  அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி(ஞாயிறு) நடைபெறும் என  அதிமுக பொதுச்செயலாளர் … Read More »16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

திருச்சி , நாமக்கல் சாலையில் உமையாள்புரம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது டயரானது சாலையின் ஓரத்தில் உள்ள மணலில் சிக்கி சற்று சாய்ந்தது. சாய்ந்தபடி… Read More »திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

டெல்டா உள்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை… Read More »டெல்டா உள்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள்  இன்று காலை 10 மணிக்கு… Read More »10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.  விழாவையொட்டி நேற்று… Read More »சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?