வாளையாறில் கனிமவளங்கள் கொண்டு சென்ற 6 லாரிகள் பறிமுதல்…
கோவை வாளையாறு சோதனைச் சாவடி அருகே உரிய அனுமதியின்றி கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் கடத்திய 6 லாரிகளை கனிமவளத்துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்திலிருந்து வாளையார் வழியாக உரிய அனுமதியின்றி கனிம வளங்கள்… Read More »வாளையாறில் கனிமவளங்கள் கொண்டு சென்ற 6 லாரிகள் பறிமுதல்…