டூவீலரில் பட்டாசு எடுத்து சென்ற நபர் பலி…
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது வெடித்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காளிராஜன் (52) உயிரிழந்தார். சிவகாசியில் தீபாவளி தினத்தன்று இருசக்கர வாகனத்தில் காளிராஜன்… Read More »டூவீலரில் பட்டாசு எடுத்து சென்ற நபர் பலி…