தஞ்சை அருகே இளம் பெண்ணை தவறாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர் கைது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் காசிநாதன் (34). நெல் அரவை இயந்திர டிரைவர். இவர் தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தபோது திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம்… Read More »தஞ்சை அருகே இளம் பெண்ணை தவறாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர் கைது…