அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ….
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று (13.04.2023) நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ….