Skip to content
Home » தமிழகம் » Page 1480

தமிழகம்

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது.… Read More »புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

அண்ணாமலை அரசியல் செய்கிறார்…. துரைமுருகன் பேட்டி

  • by Authour

பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று திமுகவினர்  சொத்துபட்டியலை வெளியிட்டார். விரைவில் 2வது பட்டியல் வெளியாகும். 4வது பட்டியல் வரை வெளியிடப்படும் என்றார். இது குறித்து  வேலூரில் நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் கேட்டபோது… Read More »அண்ணாமலை அரசியல் செய்கிறார்…. துரைமுருகன் பேட்டி

ஆனைமலையில் காலில் காயத்துடன் உலாவரும் வரையாடு…. சிகிச்சை அளிக்க கோரிக்கை…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் ஆகும்,ஆழியார் சோதனை சாவடியில் இருந்து அட்டகட்டி வரை வரையாடுகள் அதிகமாக காணப்படும்,கேரள மாநிலம் மூணாறு ராஜமலை தனியார்க்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகளில் கேரளா வனத்துறையினர்… Read More »ஆனைமலையில் காலில் காயத்துடன் உலாவரும் வரையாடு…. சிகிச்சை அளிக்க கோரிக்கை…

வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று  சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது… Read More »வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது.… Read More »முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி

திமுகவினரின் சொத்து பட்டியலை  பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார் அப்போது ரபேல் வாட்ச் பில்லையும் காட்டினார். அந்த வாட்ச் நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கியதாவும்  கூறினார்.  வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல்… Read More »அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி

பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பஞ்சாப் மாநிலம் பதின் டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேரின் உடலும் தமிழகம் கொண்டுவரப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து… Read More »பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு….

  • by Authour

தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம்… Read More »பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு….

போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர… Read More »போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…