Skip to content
Home » தமிழகம் » Page 148

தமிழகம்

தாயுமானவராய் எனை தாங்கிய …அமைச்சர் செந்தில் பாலாஜி “நன்றி டிவிட்”

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கோவை வந்தார்.  அவரை வரவேற்க மக்கள்  விமான நிலையத்தில் இருந்து விழா  நடைபெற்ற   விளாங்குறிச்சி  வரை 4 கி.மீ. தூரம்   வரிசையில் நின்று வரவேற்றனர். முதல்வரின் வாகனம்… Read More »தாயுமானவராய் எனை தாங்கிய …அமைச்சர் செந்தில் பாலாஜி “நன்றி டிவிட்”

டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 ம் தேதி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மகால் அரங்கில் நடைபெற உள்ளது.… Read More »டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் குணதா சரவணன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றியக்குழு… Read More »தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா

உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்… Read More »உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க், தங்கநகை உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்…..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

கோவை அனுப்பர்பாளையத்தில்  ரூ. 300 கோடியில், 8 தளங்களுக்டன்  அமைய உள்ள  நூலகம் மற்றும்  அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டி  பேசினார். அவர் பேசியதாவது: இந்த விழாவில்… Read More »கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க், தங்கநகை உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்…..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முன் விரோதம்…. தஞ்சையில் மீனவருக்கு அரிவாள் வெட்டு….2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் தம்பிதுரை (20), அதே பகுதியைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி (20). இருவரும் மீனவர்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் இடப் பிரச்சனை குறித்து காரணமாக… Read More »முன் விரோதம்…. தஞ்சையில் மீனவருக்கு அரிவாள் வெட்டு….2 பேர் கைது…

முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை மனு அளித்த தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர்…

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வரிடம்… Read More »முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை மனு அளித்த தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர்…

சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி  அடுத்த  வி. லட்சுமிபுரத்தில் வசித்து வந்த  அழகன் மனைவி அழகி (70),  இவரது  மகள் அடைக்கம்மை (47). கடந்த 2014 மே 4ம் தேதி இரவு  அழகியும், அவரது மகள்… Read More »சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

கோரிக்கை வைத்தவுடன்…. முதல்வர் ஆய்வு…. கோவை பொற்கொல்லர் சங்கத்தினர் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். அவருக்கு கோவை மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது ஏராளமான மக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அப்போது  பொற்கொல்லர்கள் சங்கத்தினரும் தங்களுக்கான தேவை, அரசின்… Read More »கோரிக்கை வைத்தவுடன்…. முதல்வர் ஆய்வு…. கோவை பொற்கொல்லர் சங்கத்தினர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பபு…

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பபு…