100 டிகிரியை தாண்டிய வெயில்…
தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி தமிழகம்… Read More »100 டிகிரியை தாண்டிய வெயில்…