திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.