Skip to content
Home » தமிழகம் » Page 1467

தமிழகம்

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன்… Read More »கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

  • by Authour

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர்,  பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்… Read More »சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம், அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர் ராஜ்குமார். இவர்… Read More »தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

  • by Authour

சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் பேக் தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு பேக் தைக்கும் வேலையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தொழிலாளர்… Read More »20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்… Read More »கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

  • by Authour

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பாரதிதாசன் (24). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.… Read More »செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

தஞ்சை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மற்றும் ரூ.1.61… Read More »தஞ்சை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு…..

இஸ்லாமியர்களின் 27வது நோன்பு….. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை….

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை முன்னிட்டு 24ம் தேதி முதல்… Read More »இஸ்லாமியர்களின் 27வது நோன்பு….. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை….