திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது . கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு… Read More »திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…