Skip to content
Home » தமிழகம் » Page 1460

தமிழகம்

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம்… Read More »திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  அதன்படி  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கைளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

ஆன்லைன் விளையாட்டு…. புதிய விதிமுறை வௌியீடு….

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் விளையாட்டு…. புதிய விதிமுறை வௌியீடு….

தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடக்கிறது.  இதில்க லந்து கொண்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து… Read More »தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ”பூட்ஸ் காலால்” உதைத்து கைது செய்த எஸ்ஐ மாற்றம்…

  • by Authour

தமிழக எல்லையான நாகை அடுத்த நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் திருமருகல் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக… Read More »போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ”பூட்ஸ் காலால்” உதைத்து கைது செய்த எஸ்ஐ மாற்றம்…

தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகள் சொர்ணலதா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது பெற்றோருடன் தண்டலை மேலத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது… Read More »தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , வேலூர் , தருமபுரி , சேலம்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..