ரஜினி பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டில், இனிய நண்பர்… Read More »ரஜினி பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து