Skip to content
Home » தமிழகம் » Page 1448

தமிழகம்

ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலம் ஆனவர். அவரை இந்திய படங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் ஆஸ்கார் மேடையிலேயே ‘எல்லா புகழும் இறைவனுக்கே’… Read More »ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே புனவாசிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நள்ளிரவு 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை கடப்பாரையால் பெயர்த்தெடுத்து அதிலிருந்து 2 லட்சம் பணத்தினை கொள்ளை… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்… Read More »விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

பெரம்பலூர் அடுத்த கோனேரி பாளையம் அருகில் இன்று  கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்தின் சார்பில் முதுயுகம் முதியோர் இல்லம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கலைச்செல்வி கருணாலயா நிறுவனர் பேசுகையில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில்… Read More »பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர்  பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, கழகத் தலைவரும்   தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,பிரகாஷ் சிங் அவர்களின் மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான  சுக்பிர் சிங் பாதல்… Read More »பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

  • by Authour

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்… Read More »உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று அப்பகுதி பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புனரமைப்பு… Read More »கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

மாதவன்-நயன்தாரா நடிக்கும் ”தி டெஸ்ட்” படத்தின் முக்கிய அறிவிப்பு…

  • by Authour

முதல் முறையாக மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க… Read More »மாதவன்-நயன்தாரா நடிக்கும் ”தி டெஸ்ட்” படத்தின் முக்கிய அறிவிப்பு…

சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார்.… Read More »சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  மாநில பொருளாளர்  மற்றும் திருச்சி  மாவட்ட செயலாளராக இருந்த மனோகர்,   அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக   பி… Read More »திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்