சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….
மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தீபங்கர் தத்தா. அவர் இன்று முறைப்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்… Read More »சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….