Skip to content
Home » தமிழகம் » Page 1440

தமிழகம்

வேளாங்கண்ணி அருகே 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.. 2 பேர் தப்பி ஓட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும்… Read More »வேளாங்கண்ணி அருகே 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.. 2 பேர் தப்பி ஓட்டம்

மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்…

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது. மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,… Read More »18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

  பொதுச்செயலாளருக்கு துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி கடிதம் எழுதியுள்ளார்… மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். இவர்… Read More »மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு… Read More »மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்..

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…. மாற்றங்கள் குறித்து அறிவிப்பு..?

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வரின் வெளிநாடு பயணம் மற்றும் அமைச்சரவை கூட்டம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள தான் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாக… Read More »தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…. மாற்றங்கள் குறித்து அறிவிப்பு..?

கரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 77பேர் கைது… 2641 மதுபாடல்கள் பறிமுதல்..

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு மதுபான விற்பனைக்கு அரசு தடை வைத்துள்ளது இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது… Read More »கரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 77பேர் கைது… 2641 மதுபாடல்கள் பறிமுதல்..

கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் காலை முதல் கருமையாக சூழ்ந்து குளிர்ச்சி காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட புறநகர் பகுதியான கிருஷ்ணராயபுரம்,… Read More »கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி..திருமா..

தமிழக சட்டசபையில் சமீபத்தில் 12 மணிநேர வேலை தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா, கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது தற்காலிகமாக நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மே-1… Read More »8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி..திருமா..

சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..

 சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..