Skip to content
Home » தமிழகம் » Page 1439

தமிழகம்

பில்லி சூன்யம் இருப்பதாக ஆசிரியரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சாமியார்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »பில்லி சூன்யம் இருப்பதாக ஆசிரியரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சாமியார்…

கரூரில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி….

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூரை அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.… Read More »கரூரில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி….

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்…

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் மதுபோதையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில்… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்…

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

காவிரி ஆற்றில் கதவணையில் ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கி டிரைவர் பலி….

கரூர் மாவட்டம், புகழூர் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூபாய் 406.50 கோடி மதிப்பீட்டில் கரூர் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் இடையே நஞ்சைபுகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே… Read More »காவிரி ஆற்றில் கதவணையில் ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கி டிரைவர் பலி….

மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்,  மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம்.… Read More »மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு. தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் அறிவிப்பு. அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில்… Read More »சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 

 சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் தொங்கியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுவது மற்றும் திட்டங்கள் நிலவரம் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 

மின் கசிவு.. 2 எலக்ட்ரிக் பைக் உள்பட ஒரு கார் எரிந்து நாசம்..

தஞ்சை , கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சதீஷ் ( 46). இவரது வீட்டின் கீழ் தளத்தில் டீத்தூள் குடோன் வைத்து நடத்தி வருகிறார். மேல் தளத்தில் உள்ள… Read More »மின் கசிவு.. 2 எலக்ட்ரிக் பைக் உள்பட ஒரு கார் எரிந்து நாசம்..

மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெற மாணவ,மாணவிகள் தயார்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில… Read More »மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்