Skip to content
Home » தமிழகம் » Page 1432

தமிழகம்

விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி… Read More »விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி… Read More »கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் 8 பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்றுப்பணியாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த… Read More »பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 05.05.2023 (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்… Read More »என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பால்குட திருவிழா- ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள்… Read More »கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல்… Read More »புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் இவரது மகள் கனிமொழி(15). இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ளது தனியார் பள்ளியில்… Read More »ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…