Skip to content
Home » தமிழகம் » Page 1425

தமிழகம்

விளையாடிக்கொண்டிருந்த அக்கா-தம்பி கிணற்றில் விழுந்து பலி…..

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூலாகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். சென்னையில் சுவீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரிகா விவசாயம் பார்த்துக்கொண்டு தனது 2 குழந்தைகளான ஸ்ரீநிகா (5) மற்றும் அனிருத்… Read More »விளையாடிக்கொண்டிருந்த அக்கா-தம்பி கிணற்றில் விழுந்து பலி…..

உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில்… Read More »உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

நம்மை காக்கும் 48 திட்டம் தந்த,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் … Read More »கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம்… Read More »திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம்…… தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சர்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல்… Read More »ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம்…… தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சர்?

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்… விரைவில் வெளியீடு

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ்… Read More »ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்… விரைவில் வெளியீடு

பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

சென்னை ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த… Read More »பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பூல் பாண்டியன் என்கிற முதியவர் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு… Read More »யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திகார் சிறையில் 7 தமிழக போலீசார் சஸ்பெண்ட்… தாதா கொலையில் உடந்தையா?

டில்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். ஜெயிலுக்குள்… Read More »திகார் சிறையில் 7 தமிழக போலீசார் சஸ்பெண்ட்… தாதா கொலையில் உடந்தையா?