Skip to content
Home » தமிழகம் » Page 1421

தமிழகம்

17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் போது 2021ம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார்.… Read More »17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு… Read More »குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன்… Read More »ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்….

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் ‘தலைநகரம்’. இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.… Read More »மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்….

சிறுமியிடம் அத்துமீறிய சித்தப்பாவிற்கு 7 ஆண்டு சிறை….

காஞ்சிபுரம் மாவட்டம் , மாங்காடு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த 11-வயது சிறுமியை கடந்த 2009-ஆம் ஆண்டு அவரது சித்தப்பா தயாளன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சஞ்சீவி… Read More »சிறுமியிடம் அத்துமீறிய சித்தப்பாவிற்கு 7 ஆண்டு சிறை….

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் , மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழம்-சாத்துக்குடி பறிமுதல்….

கோவையில் மாம்பழம், சாத்துக்குடி என ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் உள்ள வைசியால் வீதி, பெரிய… Read More »ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழம்-சாத்துக்குடி பறிமுதல்….

பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்… Read More »பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று… Read More »கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த 55 வயதான லூர்து பிரான்சிசை, கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்,… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு