Skip to content
Home » தமிழகம் » Page 1418

தமிழகம்

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த… Read More »ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு  குமரி நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.   கார், நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம்… Read More »பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் ….. இன்று முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தே8ம் தேதி வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியில் விநியோகம் செய்யப்படுகிறது.… Read More »பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் ….. இன்று முதல் விநியோகம்

ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாற்றுப் படுகையையொட்டி வசிக்கும் யானைகள் மெயின்ரோட்டில் அவ்வப்போது திரிவது வழக்கம், இதன் அடிப்படையில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை… Read More »ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை… அமைச்சர் உதயநிதி வழங்கினார்….

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், பத்திரிகையாளர் நல வாரிய… Read More »பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை… அமைச்சர் உதயநிதி வழங்கினார்….

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்க துவக்க விழா….

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ,நாட்டை நாசமாக்கும் பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் ,என்று இந்தியா முழுவதிலும் நாடு தழுவிய நடை பயண பிரச்சார இயக்கம் மே மாதம், ஐந்தாம் தேதி முதல்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்க துவக்க விழா….

திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்….

திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் அருகே கீழ கோயில் பத்தில் நடந்த கூட்டத்திற்கு அம்மா பேட்டை வடக்கு ஒன்றியச்… Read More »திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்….

விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன்(25). இவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 29″ஆம் தேதி பைக்கில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகில்… Read More »விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …