ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..
கரூர், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக ரத்தத்தில் ஹீமோகுளோபின்… Read More »ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..