Skip to content
Home » தமிழகம் » Page 1407

தமிழகம்

ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

.ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரையை அதிகமானோர் மேற்கொள்வர். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்… Read More »ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை

நாகை மாவட்டம் நாகூர் மேலபட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு தனது பைபர் படகை நாகூர் வெட்டாறு கரை ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  வழக்கம்போல் அப்பகுதி மீனவர்கள்… Read More »நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை

மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்… Read More »மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிரடி சாராய வேட்டை…..3 நாளில் 962 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்குஉட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில்… Read More »திருச்சி மத்திய மண்டலத்தில் அதிரடி சாராய வேட்டை…..3 நாளில் 962 பேர் கைது

புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதுக்கோட்டை குழந்தை தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  கா.வைரம், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மெய்யம்மாள் ஆகியோர் புதுக்கோட்டை நகரில் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.அப்போது கலைஞர் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் தெருவோரமாக பிச்சை… Read More »புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு… Read More »ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.  செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன்… Read More »செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர… Read More »நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திட்டங்களை ஆய்வு செய்ய நீர்வளம், நிதி, நகராட்சி நிர்வாகம், உள்துறை முதன்மையச் செயலாளர்களைக் கொண்ட… Read More »கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு