Skip to content
Home » தமிழகம் » Page 1403

தமிழகம்

10ம் வகுப்பில் தோல்வி….மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சிவா, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான். இந்நிலையில் என்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில்… Read More »10ம் வகுப்பில் தோல்வி….மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

மாறுதலில் செல்லும் கலெக்டர் கவிதாராமுவிற்கு பிரிவு உபசாரம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு பணி மாறுதலில் செல்வதை யொட்டி பிரிவு உபசரிப்பு விழா ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் புதுகை எம்எல்ஏ.வை.முத்துராஜா, நகர்மன்ற தலைவி திலகவதிசெந்தில்மாவட்ட வருவாய்அலுவலர்செல்வி,… Read More »மாறுதலில் செல்லும் கலெக்டர் கவிதாராமுவிற்கு பிரிவு உபசாரம்.

பிளஸ்1 ரிசல்ட் வெளியீடு….90.94% தேர்ச்சி…கொங்கு மண்டலம் அசத்தல்

பிளஸ்1  தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இதனை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 90.94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% தேர்ச்சி… Read More »பிளஸ்1 ரிசல்ட் வெளியீடு….90.94% தேர்ச்சி…கொங்கு மண்டலம் அசத்தல்

கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம்,  கடவூர் மலைப்பகுதியில் உரிமம் ரத்தாகிய போதிலும் அவ்வபோது இரவு நேரங்களில் வெள்ளை நிற கற்கள் வெட்டப்பட்டு  கடத்தப்பட்டு வருகின்றன. நேற்று  மாலை கடவூர் அருகே உள்ள ராசாபட்டியில் உள்ளஒரு  குவாரியில் இருந்து… Read More »கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ… Read More »கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் பாலமுருகன் (28). இவர் கடந்த 14ஆம் தேதி கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் தலையில் படுகாயம் அடைந்தார்.… Read More »விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி தொடக்கம்

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் நடப்பாண்டில்… Read More »ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வு…1 மாதம் முன்னதாக தொடக்கம்…. அமைச்சர் பேட்டி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது. ஆக. 2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,… Read More »பொறியியல் கலந்தாய்வு…1 மாதம் முன்னதாக தொடக்கம்…. அமைச்சர் பேட்டி

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனபால், ராஜசேகர் ஆகிய 4 பேர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு