Skip to content
Home » தமிழகம் » Page 1401

தமிழகம்

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,… Read More »கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

ராகுல் தமிழகம் வருகை ரத்து….

ஸ்ரீபெரும்புதூருக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்தார் ராகுல்.  வௌிநாட்டுபயணத்தை முன்கூட்டியே மேற்கொள்ள இருப்பதால் தீடீர் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் நினைவுதினத்தன்று டில்லியிலேயே அஞ்சலி செலுத்துகிறார் ராகுல்.

ஜம்மு-காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை….

நடப்பு ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதன்படி, ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சுற்றுலா துறை தொடர்பான ஜி20 மாநாடு வரும் 22-ம்… Read More »ஜம்மு-காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை….

தவறான செய்தி என அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்…

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி  நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 2000 ரூபாய்… Read More »தவறான செய்தி என அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்…

திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் – இதன் எதிரொழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம், சாரய ஊரல் போன்றவை நிகழ்கிறதா ? கள்ள சந்தையில் மது விற்பனை… Read More »திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

சாலையில் டேரா போட்ட போதை ஆசாமிகள்….பஸ் டிரைவருக்கு முகத்தில் குத்து….

கோவை உக்கடம் அரசு போக்குவரத்துறை டிப்போவிற்கு உட்பட்ட 94 BCD என்ற எண் கொண்ட பேருந்து டவுன்ஹாலில் இருந்து குப்போபாளையம் செல்ல இன்று மாலை 3 மணியளவில் பேருந்தை ஓட்டுநர் விஜயகுமார்( 47) ,… Read More »சாலையில் டேரா போட்ட போதை ஆசாமிகள்….பஸ் டிரைவருக்கு முகத்தில் குத்து….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்வு…

தங்கத்தின் விலை இன்று ரூ.440 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்வு…

குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை….

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 11ம் வகுப்பு மாணவன் ஜீவா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த… Read More »குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை….

டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வாங்கக்கூடாது…..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 நோட்டுக்களை வாங்க கூடாது. எக்காரணத்தை கொண்டும் ரூ. 2000 நோட்டுக்களை வாங்கக்கூடாது. மதுப்பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  ரூ. 2000 நோட்டுக்களை வாங்கினால்… Read More »டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வாங்கக்கூடாது…..

நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு….

மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர்… Read More »நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு….