Skip to content
Home » தமிழகம் » Page 1398

தமிழகம்

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் உரிமையாளரின் டூவீலரை திருடிச் சென்ற மர்ம நபர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளரின் அலுவலக முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்.… Read More »திருச்சி அருகே ஆம்புலன்ஸ் உரிமையாளரின் டூவீலரை திருடிச் சென்ற மர்ம நபர்…

அரியலூரில் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை…

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினம் அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில… Read More »அரியலூரில் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை…

கரூரில் தனிநபர் ஸ்கேட்டிங்… மாரத்தானில் சாதனை புரிந்த சிறுவன்-சிறுமிக்கு சான்றிதழ்…

கரூரில் இந்துஸ்தான் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ், செண்பகபிரியா தம்பதியரின் மகன் அஷ்வின் கார்த்திக் (11), தனிநபர் ஸ்கேட்டிங் மாரத்தான்… Read More »கரூரில் தனிநபர் ஸ்கேட்டிங்… மாரத்தானில் சாதனை புரிந்த சிறுவன்-சிறுமிக்கு சான்றிதழ்…

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்…மாலை அணிவித்து மரியாதை

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்… Read More »ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்…மாலை அணிவித்து மரியாதை

மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகத்தின்… Read More »மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்நாட்டு இளைஞர்…! முதல்வர் பாராட்டு…!

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பியுள்ளர். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பல்வேறு விளையாட்டுகளிலும் நம்… Read More »எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்நாட்டு இளைஞர்…! முதல்வர் பாராட்டு…!

மத்திய, மாநில அரசுகள் மீது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம்… Read More »மத்திய, மாநில அரசுகள் மீது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு…

இந்தி எதிர்ப்பு போராளி மிசா மதிவாணன் படத்திறப்பு… 10 அரசு பள்ளி மாணக்கர்களுக்கு ரொக்கப் பரிசு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக இருந்த,பெரியார் விருதாளர், இந்தி எதிர்ப்பு போராளி மிசா பி. மதிவாணன் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட திமுக… Read More »இந்தி எதிர்ப்பு போராளி மிசா மதிவாணன் படத்திறப்பு… 10 அரசு பள்ளி மாணக்கர்களுக்கு ரொக்கப் பரிசு..

மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு..

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2020 மார்ச் 31-க்கு பிறகு நாட்டில் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு… Read More »மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு..

செங்கிப்பட்டியில் லாரி மோதி ஆந்திர வாலிபர் பலி…

  ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்பல்லோ நாயுடு. இவரது மகன் சந்தோஷ் (28). இவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தங்கி சாலை அமைக்கும் பணியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து… Read More »செங்கிப்பட்டியில் லாரி மோதி ஆந்திர வாலிபர் பலி…