Skip to content
Home » தமிழகம் » Page 1393

தமிழகம்

சென்னையில் சரத்பாபு உடல்….. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட  மொழிகளில் 200க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »சென்னையில் சரத்பாபு உடல்….. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

19வயது பிறந்ததும்… ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி….

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வாரம் தனது 19-வது வயது பிறந்தநாளை சக மாணவிகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.… Read More »19வயது பிறந்ததும்… ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி….

சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி…

சென்னை தி.நகர் இல்லத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி பேட்டி அளித்தார். அப்போது… Read More »சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி…

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அடுத்த  எசனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). இவர் கார்பெண்டர் வேலை செய்து  வந்தார். இவர் கடந்த 19ம்தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூரில் உள்ள தனது மாமியார்… Read More »பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

தபால் நிலையத்தில் வெளிநாட்டிற்கு குறைந்த செலவில் பார்சல் அனுப்பும் வசதி…

தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு அளவுகளினால் ஆன பெட்டிகளை கொண்டு குறைந்த கட்டணத்தில் பேக்கிங் செய்து தரப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர்… Read More »தபால் நிலையத்தில் வெளிநாட்டிற்கு குறைந்த செலவில் பார்சல் அனுப்பும் வசதி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்….

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று (மே 23) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70. கருமுத்து தியாகராஜர் செட்டியார் – ராதா தம்பதியின் ஒரே மகன் கருமுத்து… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்….

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

அகில இந்திய ஆண்கள்  மற்றும்  பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு… Read More »வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸி., வீரர் உயிரிழப்பு….

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த… Read More »எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸி., வீரர் உயிரிழப்பு….