Skip to content
Home » தமிழகம் » Page 1391

தமிழகம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

வெப்ப சலனம் காரணமாக, 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு,… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனம்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது… அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு… Read More »எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனம்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி….. வைத்தியநாதன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி. ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக  எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா……. தேதி மாற்றம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டிசென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.… Read More »சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா……. தேதி மாற்றம்

சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் ஐஏஎஸ் தேர்ச்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்(யுபிஎஸ்சி) 2022 ம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட   சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. நாடு முழுவதும்  மொத்தம் 933 பேர்… Read More »சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் ஐஏஎஸ் தேர்ச்சி

திருச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியை அருகே சீகம்பட்டி காட்டில் சிலர் சூதாடுவதாக வையம்பட்டி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று, அங்கு சூதாடியவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில்… Read More »திருச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சி அருகே அம்மா உணவகத்தில் சுகாதர சீர் கேடு…

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது ,இது துறையூர் நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது வெளியூர் செல்லும் ஏழைகள் மதிய உணவை அருந்துவதற்காக அதிமுக ஆட்சியில் ஏழைகளின் அட்சய… Read More »திருச்சி அருகே அம்மா உணவகத்தில் சுகாதர சீர் கேடு…

கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு  செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு  இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாம்.  இது குறித்து வேலூர் இப்ராஹிம், இன்று புதுக்கோட்டை நகர காவல்… Read More »கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக  ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படும். மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னரே மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி  பணிகள் தொடங்கி விடும். இந்த ஆண்டும்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

அரசு ஆஸ்பத்திரியில் புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு…..

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கேட்டறிந்தார். உடன் மருத்துவக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.