Skip to content
Home » தமிழகம் » Page 1386

தமிழகம்

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்கிற தமிழரசன்  . இவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி… Read More »கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (29) டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவர்… Read More »திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

திருச்சியில் கலெக்டர் முன்னிலையில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிர்சி….

திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில், தேசிய பேரிடர் மீட்புப் படை துணைத் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் குழுவினரின், நிலநடுக்கம் ஏற்பட்டு இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நபர்களை… Read More »திருச்சியில் கலெக்டர் முன்னிலையில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிர்சி….

கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர்,… Read More »கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஒசாகா மாகாண முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (26.05.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்… Read More »ஒசாகா மாகாண முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட  திமுக  செயலாளராக பணியாற்றி,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று (26/05/2023) அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட… Read More »தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூர் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜியின் நண்பரான… Read More »கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரர்  வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்… Read More »கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

கரூரில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனையின்போது திமுக தொண்டரை ஐடி அதிகாரி தாக்கியது மற்றும் ஐடி அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு குறித்து   மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வருமானவரி சோதனை குறித்து… Read More »வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து… Read More »எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்