Skip to content
Home » தமிழகம் » Page 1367

தமிழகம்

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் …7ம் தேதி நடக்கிறது

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 100-வது பிறந்தநாளையொட்டி   கடந்த 3-ம் தேதி  மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் …7ம் தேதி நடக்கிறது

500 நகர்ப்புற நலவாழ்வு மையம்….. முதல்வர் நாளை திறக்கிறார்

தமிழக சட்டப்பேரவையில் 2022 மே மாதம் 7-ம் தேதி, தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற… Read More »500 நகர்ப்புற நலவாழ்வு மையம்….. முதல்வர் நாளை திறக்கிறார்

அட்ராசிட்டி அரிகொம்பன் சிக்கினான்

தேனி மாவட்டத்திற்குள் ‘அரிக்கொம்பன்’ யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம்… Read More »அட்ராசிட்டி அரிகொம்பன் சிக்கினான்

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து:விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த… Read More »காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில… Read More »இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிறு கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று 04.06.2023-ம் தேதி… Read More »பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி

இறந்த கணவனின் நினைவாக சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்த புதுமை பெண்..

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இறந்து போய் உள்ளார்.இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும் ஒரு மகளும் இருந்துள்ளனர்.… Read More »இறந்த கணவனின் நினைவாக சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்த புதுமை பெண்..

திருச்சி அருகே இளம் பெண் தற்கொலை…

திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்தில் உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் மலையாளி. இவரது மகள் 20 வயதான சங்கவி். சங்கவிக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே இளம் பெண் தற்கொலை…

பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

தஞ்சை மாவட்டம, கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் 8 நபர்கள் கோவையில் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்துதிரும்பிக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே லட்சுமிபுரம் பகுதியில் கார் மற்றும்… Read More »பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

பொள்ளாச்சியில் 900 காளை மாடுகளுக்கு ரேக்ளா போட்டி

கோவை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சார்பில் முன்னால் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா முன்னிட்டு 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி நடைபெற்றது, இதில் கோவை, ஈரோடு, சேலம்… Read More »பொள்ளாச்சியில் 900 காளை மாடுகளுக்கு ரேக்ளா போட்டி