ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்டியுடன் காட்டு யானை சத்தியமங்கலம்… Read More »ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….